ரசிகர்களுக்கு TTF வாசன் கொடுத்த அட்வைஸ்… கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!!
Written by Ezhil Arasan Published on Aug 05, 2023 | 05:10 AM IST | 688
Follow Us

TTF வாசன், தனது யூடியூப் பக்கமான ட்வின் த்ரோட்டில்ஸ் என்ற சேனல்லில் த்ரில்லான பைக் ரைடிங் மற்றும் துணிச்சலான ஸ்டண்ட்களுக்கு பெயர் பெற்றவர், விரைவில் திரைப்படத்தில் “மஞ்சள் வீரன்” என்ற தலைப்பில் ஹீரோவாக அறிமுகமாகிறார். சில ரசிகர்கள் அவரை படம் பற்றி கிண்டல் செய்கிறார்கள், அவர் தயவு செஞ்சு இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க என்று அட்வைஸ் கொடுத்துள்ளார்.

டிடிஎஃப் வாசன் சர்ச்சைகளில் சிக்கியுள்ளார், ஆனால் அவற்றிலிருந்து தப்பிக்க திரைப்படத்தில் நடிக்க முடிவு செய்தார். அவரது ஆபத்தான பைக் ஸ்டண்ட் மூலம் இளம் ரசிகர்களை ஆபத்தான பாதையில் அழைத்துச் செல்வதாக சிலர் அவரை விமர்சிக்கின்றனர், மேலும் அவர் நேர்காணல்களில் அவமானங்களை சந்தித்துள்ளார்.
செல்லம் இயக்கிய “மஞ்சள் வீரன்” திரைப்படம் கிராமப்புற பின்னணியில் பைக் ஹீரோவைச் சுற்றி வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், TTF வாசன் ஒரு புல்லட் வண்டியில் சூலாயுதத்தை எல்லாம் எடுத்து வீசும் என்பது போல் இருந்தது.

இவர் சமீபத்தில் லைவ் வீடியோ ஒன்றை வெளியிட்டு, படத்திற்கு பிளாக்ல மட்டும் டிக்கெட் வாங்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு அறிவுரை கூறி, முடியாதவர்களுக்கு டிக்கெட் தருவதாகவும் உறுதியளித்தார். இந்த வீடியோ இப்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு கேலி செய்யப்படுகிறது, சில நெட்டிசன்கள் இவருக்கு என்னவொரு தன்னம்பிக்கை இருக்கு என கமெண்ட் செய்து வருகின்றனர்.

கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்:
சில நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் கீழ பாருங்கள்:
Rightu! pic.twitter.com/11UYGdYhb0
— John Ferri (@JohnFerri_1111) August 4, 2023
My self to ttf 😒 pic.twitter.com/PtasF1fX0Z
— கமல் பக்தன் (@Athiest_Periyar) August 4, 2023
Summa ticket kuduthale evanum varamattan ithula black la nottrangalam pic.twitter.com/a7y5lgYZi8
— Al (@stormtwtz) August 4, 2023
— ᴄʜᴀʀʟɪᴇ (@anand3_charlie) August 4, 2023
Ena bro black comdey la pannura…🤣
— 𝐒𝐨𝐰𝐧𝐝𝐡𝐚𝐫😎 (@Sowndhar1221) August 4, 2023
— Azrul (@viratcitizen) August 4, 2023
Exactly 😠😡 pic.twitter.com/uYD3O1b3Sd
— Arun Varun (@ArunVarun09) August 4, 2023
. @Enuyir_Legend legend ku potiya oruthan vantaan pic.twitter.com/xyqTyCb40b
— Raghul (@Rahul69771400) August 4, 2023
சினிமா, விளையாட்டு, அரசியல், வாழ்க்கை முறை முதலியவற்றைப் பற்றிய உடனடி அறிவிப்புகளுக்கு tamilchennaimemes.in பின்தொடரவும் !!
Comments: 0