பாக்கியலட்சுமியில் இருந்து கோபி வெளியேற விஜய் டெலி அவார்ட் தான் காரணம் வெளிவரும் உண்மைகள்!
Written by Ramaravind B Published on Apr 25, 2023 | 17:12 PM IST | 71
Follow Us

விஜய் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான், பாக்கியலட்சுமி தொடர். இது ரசிகர்களிடத்தில், நல்ல வரவேற்பு பெற்று வரும் தொடர். இவ்வாறு இருக்கையில், இந்த சீரியல், மிகப் பெரிய வெற்றிக்கு காரணம், இதில், நாயகனாக நடித்து வரும் கோபிதான்
கோபி என்கிற சதீஷ், இந்த serialலில் இருந்து வெளியேற, என்ன காரணம்? என்பது, பலரின் கேள்விக்குறியாக உள்ளது.
அதோடு, அவர் காரணம் எதுவும் இல்லை, என்று சொன்னாலும், ஒரு சிலர், அவருக்கான முக்கியத்துவம், குறைந்து விட்டதும், ஏற்கனவே, இனி நான், serialலில் குறைவாகத்தான் வருவேன் என, பேசியிருந்தா
அதனால்தான் என தெரிவிக்கிறார்கள். இன்னும் ஒரு சிலரோ, சமீபத்தில் நடந்த விஜய் tele awardsல், அவர் புறக்கணிக்கப்பட்டார். அதனால் கூட இருக்கலாம் என்று கூற, எது உண்மை என்பது விரைவில் தெரியவரும்.
Comments: 0