விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவது இந்த இயக்குநரா Vijay Thalapathy New Director
Written by Ramaravind B Published on Apr 25, 2023 | 03:36 AM IST | 98
Follow Us

நடிகர் விஜயின் அடுத்த படத்தை, தெலுங்கு இயக்குனர் கோபிச்சன், மணிமேனி இயக்கப்போவதாக சொல்லப்படுகிறது. மேலும், இப்படத்தை, RV சௌத்ரியின், super good films தயாரிப்பு நிறுவனம், தயாரிக்க உள்ளதாக, சினிமா வட்டாரங்களில், கூறப்படுகிறது. தற்போது, இந்த செய்தியை அறிந்த, விஜய் ரசிகர்கள், புலம்பி வருகின்றனர்.
அதற்கு காரணம், கோபிச்சன், மணிமேனி, தெலுங்கு பிரபலம் பாலகிருஷ்ணாவை வைத்து, வீரசிம்ஹா ரெட்டி படத்தை இயக்கியிருந்தார். இப்படம், over மசாலா படமாக இருந்ததாக, பல விமர்சனங்கள் எழுந்தது, குறிப்பிடத்தக்கது
Comments: 0