அப்பாஸ் தான் இனி Baakiyalakshmi Gopi ! விலகிய பாக்கியலட்சுமி கோபி ! Vijay TV Actor Abbas

Written by Ramaravind B Published on Apr 25, 2023 | 21:11 PM IST | 150

அப்பாஸ் தான் இனி Baakiyalakshmi Gopi ! விலகிய பாக்கியலட்சுமி கோபி ! Vijay TV Actor Abbas

பாக்கியலட்சுமி serialல, இனி கோபி கதாபாத்திரத்துல, நடிகர் அப்பாஷா நடிக்கப்போறாரா? அப்படிங்கிற மாதிரியும், அதுக்கான சில விஷயங்களை, அவர் sideல clarificationஆ கொடுக்கப்பட்டிருக்கு. விஜய் to telecast ஆகுற, ஒரு முக்கியமான serialதான், பாக்கியலட்சுமி serial. குடும்பப்பாங்கான கதை, ரொம்ப விறுவிறுப்பா போயிட்டு இருக்கு. அந்த serialல, இப்ப கோபி கதாபாத்திரம் வைக்கக்கூடிய சதீஷ் அப்படிங்கிறவரு, அந்த characterஅ விட்டு விலகப் போறதா, officialஆ அறிவிச்சிட்டாரு
அதுக்கான காரணம் என்னன்னு அவர் கிட்ட கேக்கும் போது, ஒரு சில personal விஷயங்கள் எல்லாம், அந்த serialஅ விட்டு விலகுறேன், அப்படிங்கிற மாதிரியும், ரொம்ப simpleஆதான் பதில் கொடுத்திருந்தாரு. அவர் என்ன காரணத்துக்கு வேணா, அந்த serialஅ விட்டு விலகிட்டு போட்டும். ஆனால், அதுக்கப்புறம் அந்த serialஅ, கோபி கதாபாத்திரத்துக்கு யாரு வரப்போறாங்க
வரக்கூடிய அந்த நபர், சதீஷ் அளவுக்கு equalஆ நடிப்பாரா? அப்படிங்கிற, எக்கச்சக்க எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கு. அந்த வகையில, இந்த serialல, கோபி கதாபாத்திரத்துல, மறுபடியும் நடிக்க வைக்கிறதுக்காக, நடிகர் அப்பாஸ்கிட்ட வந்து, approach பண்ணி இருக்காங்களாம்
அப்பாஸ் அவர்களை பொறுத்தவரைக்கும், தமிழ் சினிமாவுல ஒரு காலகட்டத்துல, ஒரு பிரபலமான நடிகரா வலம் வந்தாரு. அதுக்கப்புறம், வெளிநாடு போய் settle ஆயிட்டாரு. அங்க போய், petrol bunkல வேலை பார்த்தாரு. அவருக்கு உடல்நிலை சரியில்லை. காசுக்கு ரொம்ப கஷ்டப்பட்டார், அப்படிங்கிற மாதிரி, பல வியாதிகள் பரவுச்சு. சொல்லப்போனால், இப்ப வரைக்குமே, ஒரு சரியான வாய்ப்பு இல்லாமதான் இருக்காறாம்
situationலதான், இப்ப, கோபி அவர்கள் இருக்கக்கூடிய, சதீஷ் மாதிரியே, ஆளை பாக்குறதுக்கு, கொஞ்சம், கொழு கொழுன்னு, chubbyஆ, அதே நேரம், கொஞ்சம் பாக்குறதுக்கு, smartஆ இருக்கக்கூடிய, ஒரு ஆளை வந்து, search பண்ணும் போதே, அப்பாஸ் வந்து, listல, இருந்து இருக்காறாம். நடிகர் அப்பாஸ் கிட்ட, இதை பத்தி, approach பண்ணலாம், அப்படிங்கிற மாரியும், ஒட்டுமொத்த serial production teamமே, அப்பாஸ் approach பண்ணி இருந்திருக்காங்க
அவரும், இதைப்பத்தி வந்து, discussion ஆயிருக்காரு, அப்படின்னு, தகவல் கிடைச்சிருக்கு. அவர் sideல, என்ன விளக்கம் குடுக்கப்பட்டிருக்குன்னா, எனக்கு, ஒரு வேளை, இந்த வாய்ப்பு வந்துச்சுன்னா, கண்டிப்பா, நான், utilise பண்ணிதான், try பண்ணுவேன். But, என்ன நடக்குதுன்னு, தெரியல. என்னையும் வந்து, short list பண்ணி வச்சிருக்காங்க. என்ன, updateஆ இருந்தாலும், கூடிய சீக்கிரம், சொல்றேன், அப்படிங்கிற மாரியும், அவர் sideல, விளக்கமாவும், குடுக்கப்பட்டிருக்குதா
அதனால, இனிமே கோபி characterல, சதீஷ்க்கு பதிலா, அப்பாஸ் வந்து, நடிக்கப் போறது, அப்படிங்கிறது, ஓரளவு, confirmஆன newsதான், சொல்லியிருக்காங்க. அது, எந்த அளவுக்கு, உண்மை? அப்படிங்கிறதை, நம்ம, wait பண்ணி பாக்கலாம். இதெல்லாம், ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம், கோபி characterஅ விட்டு, சதீஷ் விலகுனதுக்கு, ஒரு முக்கியமான காரணமா,
இன்னொரு வதந்தி ஒண்ணு, பரவிட்டு இருக்கு. சமீப காலமாவே, இப்ப recent timesல, விஜய் awards அப்படின்னு சொல்லக்கூடிய விஷயம் வந்து, தீயா பரவிட்டு இருக்கு. Best actor, best actress, best supporting role, best serial அப்படின்னு சொல்லி, பல awards கொடுத்துட்டு இருக்காங்க. அதுல, இந்த வருஷம், பாக்யேஷ் misserialல, கோபி கதாபாத்திரம் நடிக்கக்கூடிய, சத
கூட போகலையாம். ஆனா, best leading actress அப்படிங்கிற nameல, அதே serialஅ, கோபியோட அம்மா கதாபாத்திரம் நடிக்கிறவங்களுக்கு, ஈஸ்வரி கதாபாத்திரத்துக்கு, award கொடுக்கப்பட்டிருக்கு. இந்த ஒரு விஷயத்தாலதான், கோபி, அதாவது, சதீஷ் ரொம்ப upset ஆயிட்டாராம். இவ்வளவு கஷ்ட
கஷ்டப்பட்டு நடிக்கிறோம், effort போடுறோம், fans வந்து negative roleக்காக எவ்வளவோ கழுவி ஊத்துறாங்க. என்னவோ bad comments எல்லாம் வந்துட்டு இருக்கு. அதெல்லாம் தாண்டி, நாங்க இந்த serialல நடிக்கிறோம்னா, அதுக்கு முக்கியமான காரணம், ஏதாவது ஒரு அங்கீகாரம் கிடைக்கணும், அப்படிங்கிறதுக்காகதான். அப்படிப்பட்ட அங்கீகாரம் கிடைக்கலைன்னா, அது நடிச்சு waste அப்படின்ற முடிவுக்குதான், இப்ப சதீஷ் வந்துட்டாராம். அந்த ஒரு காரணத்தாலதான்,
பாக்கியலட்சுமி சீரியல்ல, இனி நடிச்சு, use இல்ல, அப்படின்ற முடிவுக்காக, அந்த characterஅ விட்டு, சதீஷ் வெளியில வர்றாரு, அப்படின்னு, தகவல் கிடைச்சிருக்கு. இது, எந்த அளவுக்கு உண்மைன்னு, தெரியலை. Wait பண்ணி பாக்கலாம்.

 

Top Post

Top Post

லியோ செகண்ட் சிங்கள் வடிவேலுவின் ஃபேமஸ் பிஜிஎம் காப்பியா?? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!

Sep 28, 2023

விஜய் ஆண்டனியை தொடர்ந்து கைதி பட இசையமைப்பாளர் சாம் சி.எஸ் வீட்டில் நடந்த மரணம்!!

Sep 27, 2023

தயாரிப்பாளருடன் விரைவில் திருமணமா? மனம் திறந்த த்ரிஷா!!

Sep 21, 2023

சமந்தா – நாக சைதன்யா விவாகரத்துக்கு பின் மீண்டும் இணைகிறார்களா? ஒரே போட்டோவால் ஷாக் ஆன ரசிகர்கள்!!

Sep 21, 2023

எதிர்நீச்சல் சீரியல் நடிகை திடீரென மருத்துவமனையில் அனுமதி!!

Sep 21, 2023

மேடையில் தொகுப்பாளினியிடம் எல்லை மீறிய கூல் சுரேஷ்…. கூல் சுரேஷ் செயலால் கடுப்பான தொகுப்பாளினி!!

Sep 20, 2023

கணவரின் கைதுக்கு பிறகு மகாலட்சுமி போட்ட முதல் இன்ஸ்டாகிராம் பதிவு!!

Sep 19, 2023

டிடிஎஃப் வாசன் அதிரடியாக கைது செய்த போலீஸ் – இனி வெளியவே வர முடியாதாம்!!

Sep 19, 2023

அனிருத் உடன் திருமணம்? நடக்கும், ஆனால் – கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!!

Sep 19, 2023

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மகள் தூக்கிட்டு தற்கொலை – அதிர்ச்சியில் திரையுலகம்..!

Sep 19, 2023

படத்தில் மட்டும் கிடையாது.. நிஜத்திலும் ஷாருக்கான்-னுடன் ஓவர் நெருக்கம் காட்டிய நடிகை… சர்ச்சை போட்டோ!!

Sep 16, 2023

யூ டியூப் சேனல் மீது மான நஷ்ட வழக்கு – விஜய் ஆண்டனி அதிரடி முடிவு!!

Sep 16, 2023

2வது திருமணத்திற்கு தயாரான நாக சைதன்யா?? மணப்பெண் குறித்து வெளியான தகவல்!!

Sep 15, 2023

“மார்க் ஆண்டனி” படம் எப்படி இருக்கு?? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம் இதோ!!

Sep 15, 2023

ஒரு வருஷத்திலேயே புஷருனை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டாளே – மகாலட்சுமியை படுமோசமாக விமர்சித்த பயில்வான் ரங்கநாதன்!!

Sep 14, 2023

ஜவான் பாடலுக்கு டான்ஸ் ஆடிய கீர்த்தி சுரேஷ்… கேமியோ கொடுத்த அட்லீ… வைரலாகும் ரீல்ஸ் வீடியோ!!

Sep 14, 2023

என்னது?? இரண்டு விதமான ‘லியோ’ ரிலீஸ்சா?? ஷாக் ஆன ரசிகர்கள்!!

Sep 14, 2023

Related Post