அச்சச்சோ பாண்டியன் ஸ்டோர் மீனாவுக்கு என்ன ஆச்சு..!காலில் இவ்வளவு பெரிய காயம்?உருக்கமான வேண்டுகோள்
Written by Ramaravind B Published on Apr 24, 2023 | 07:24 AM IST | 46
Follow Us

விஜய் TVயில், எதிர்பாராத திருப்பங்களுடன், ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும், serialதான், பாண்டியன் stores
அண்ணன்டா, தம்பிங்கடா என, கெத்தாக, ஒன்றாக இருந்தவர்கள், இப்போது, பிரிந்திருப்பது, serial ரசிகர்களுக்கே, அதிர்ச்சியாகத்தான் உள்ளது. கதிர், முல்லை, வளைகாப்பு நிகழ்ச்சிதான், இந்த வாரம், நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில், மெய்னா கதாபாத்திரத்தில் நடிக்கும், ஹேமா, சொந்தமாக, YouTube பக்கம், வைத்துள்ளார். அது, நமக்கு, நன்றாகவே தெரியும்
அதில், சமீபத்தில் வீட்டில், சுடுதண்ணி வைத்து எடுக்கும் போது, கை தவறி கீழே விட்டுள்ளார். அப்போது, சுடு தண்ணீர், அவரது காலில் பட்டு, தோலெல்லாம் முறிந்துள்ளது. பாதத்திலும், பலத்த காயமாம். இதனால், நடக்க முடியாமல், கஷ்டப்படுவதாக, அதில் தெரிவித்திருக்கிறார்
ரசிகர்களும், சீக்கிரம் காயம் சரியாகிவிடும். கவலைப்படாதீர்கள் என, ஆறுதல் கூறி வருகிறார்கள்
Comments: 0