மீண்டும் உயிரோடு வருகிறார் விவேக் ஆச்சர்யத்தில் ரசிகர்கள்
Written by Ramaravind B Published on Apr 24, 2023 | 02:12 AM IST | 95
Follow Us

சங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில், கடந்த ஆயிரத்தி தொள்ளாயிரத்தி தொண்ணூத்தி ஆறாம் ஆண்டு வெளியான, இந்தியன் படம், mega blockbuster hit ஆனது. இதனையடுத்து, பல வருடங்களுக்குப் பிறகு, அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க, திட்டமிடப்பட்டது. கடந்த, இரண்டாயிரத்தி பத்தொன்பதாம் ஆண்டு, அப்படத்திற்கான shootingம் தொடங்கிய சூழலில்,
பிரச்சனைகளின் காரணமாக, shooting தடைபட்டது. இந்நிலையில், தற்போது மீண்டும் shooting நடைபெற்று வருகிறது. இந்தியன் two படத்தில், புதிய தொழில்நுட்பம் ஒன்று, பயன்படுத்தப்பட இருக்கிறதாம். அதன்படி, வேறு யாராவது ஒருவர், காட்சிகளில் நடிப்பார்கள்
அவர் நடித்ததை, விவேக் நடித்தது போல், மாற்றி அமைத்து விடக்கூடிய வசதி, அந்த தொழில்நுட்பத்தில் இருக்கிறதாம். அதேபோல், நெடுமுடி வேணு கோஷனுக்கும், இதே திட்டத்தை, கையில் எடுத்திருக்கிறாராம், ஷங்கர். தொழில்நுட்பம் மூலம், மீண்டும் திரையில் தோன்றவிருக்கும், விவேக்கை பார்க்க, ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு இருக்கிறார்கள்
Comments: 0