தொடக்கூடாத இடத்தில் தொட்ட அந்த நபர்… அந்தரங்க இடத்தில் எட்டி உதைத்த யாஷிகா!!
Written by Ezhil Arasan Published on Aug 01, 2023 | 04:52 AM IST | 81
Follow Us

“துருவங்கள் பதினாறு” மற்றும் “இருட்டு அறையில் முரட்டு குத்து” போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படங்களில் அவரது கவர்ச்சிகரமான நடிப்பிற்காக, குறிப்பாக இளம் ரசிகர்கள் மத்தியில் அவர் புகழ் பெற்றார்.

அவரது சில படங்கள் அவற்றின் ஆபாச காட்சிகளில் மற்றும் இரட்டை அர்த்தக் காட்சிகள் காரணமாக எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றன.
விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா கவர்ச்சி உடையில் வளம் வர துடங்கினார். இதனால் யாஷிகா விற்கென தனிரசிகர் கூட்டமே கூடியது.

யாஷிகா இன்ஸ்டாகிராமிலும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார், அங்கு அவர் தொடர்ந்து கவர்ச்சியான படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களை மகிழ்வித்தார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில், அவர் தனது 13 வயதில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தை வெளிப்படுத்தினார். ஒரு படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது மர்ம நபரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக யாஷிகா கூறினார்.

பதிலுக்கு, யாஷிகா தைரியமாக அந்த நபரை அந்தரங்க இடத்தில் உதைத்து, சூழ்நிலையிலிருந்து தப்பித்துக்கொண்டாள். அதில் அந்த நபர் தடுமாறி கீழே விழுந்தான். என்னிடம் உதை வாங்கிய அவனால் எதுவுமே கேட்க முடியவில்லை . இது தான் கட்ஸ் என்று போல்ட்டாக சொல்லியுள்ளார் யாஷிகா.
கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்:
சினிமா, விளையாட்டு, அரசியல், வாழ்க்கை முறை முதலியவற்றைப் பற்றிய உடனடி அறிவிப்புகளுக்கு tamilchennaimemes.in பின்தொடரவும் !!
Comments: 0